திரு.கௌதம சன்னா
இந்த ஒலிப்பதிவில் வட சென்னையைச் சார்ந்த திரு,கௌதம சன்னா அவர்கள் சென்னை இஸ்லாமியர்கள் வருகை வாழ்வியல் என்பதைப் பற்றி விளக்குகின்றார். அத்துடன் இஸ்லாமிய மக்களின் உணவு கலாச்சாரத்தில் இடம்பெறும் சிறப்பான சில உணவுகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். அதில் குறிப்பாக நாம் நன்கறிந்த ஜிகிர்தண்டா பற்றியும் நோன்பு நாட்களில் தயாரிக்கப்படும் நோன்புக் கஞ்சி பற்றியும் விவரிக்கின்றார்.