Home பள்ளிவாசல் மஸ்ஜிதே முஹம்தியா – கொருக்குப்பேட்டை

மஸ்ஜிதே முஹம்தியா – கொருக்குப்பேட்டை

by admin
0 comment

மசூதியின் பெயர் : மஸ்ஜிதே முஹம்தியா

​அமைந்திருக்கும் ​இடம் : காக்ரன் பேசின் சாலை
டாக்டர். அம்பேத்கர் நகர் 4வது தெரு கொருக்குப்பேட்டை சென்னை – 21​

60வது​ ஆண்டில்​ அடியெடித்து வைக்கும் இம்மசூதி பல பாங்கு ஓதுவர்களை உருவாக்கி தமிழகமெங்கும் அவர்களை​ப்​ பாங்கு ஓத தயார் செய்து அனுப்பியுள்ளது.

இம்மசூதி வடசென்னையின் முக்கியமான பகுதியான கிழக்கில் காக்ரன் பேசின் சாலை டாக்டர்.அம்பேத்கர் நகர் 4வது தெருவில் அமைந்துள்ளது​.​

இம்மசூதியில் மாணவர்கள் அரபு மொழி கற்க ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

மாதம் ஒரு முறை இலவச மருத்துவ முகாம் இம்மசூதியின் காப்பாளர்களால் ஏற்பாடு செய்யப்படுகிறது .

முதல் மாடி மட்டும் 40ஆண்டுகளாக உள்ளது. 2 மற்றும் 3 வது மாடிகள் சில ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது .

இத்தகைய மசூதியில் ஆண்டு தோறும் ரம்சான் நோம்புக்கு​ நோன்புக்​ கஞ்சி ஊற்றுவது இன்றளவும் கடைபிடிக்கப்படுகிறது .

இங்கு மட்டுமல்ல தமிழகமெங்கும் அந்த நோம்பு கஞ்சி ஊற்றுவது மிக நேர்த்தியா​னதாக இருப்பதாக மிகச்​ சிறப்பாக அனைவராலும் பாராட்ட​ப்படுகின்றது.

இவர்கள் மட்டுமின்றி சென்னையை சுற்றியுள்ள அனைத்து மசூதி , தர்கா , மற்றும் முஸ்லீம் அறக்கட்டளைகள் அனைத்திலும் அரபு மொழியே​ இஸ்லாமியர்களின் மறை நூலான​ கூர்ஆன் ஓத பயன்படுத்துகின்றனர்.

 

You may also like

Leave a Comment