by admin
தமிழகத்தின் கடைக்கோடியிலுள்ள இராமேஸ்வரம் நகரின் தென்பகுதியில் ரயில் நிலையத்திற்கருகில் உள்ளது ஆபில் காபில் தர்ஹா. மானுட குலத்தின் ஆதிபிதாவாகிய ஆதம் (அலை) அவர்களுக்கும் ஹவ்வா அம்மையாருக்கும் பிறந்த ஆபில், காபில் சகோதரர்கள் இவ்விடத்தில் அடக்கம் செய்யப்பெற்றிருப்பதாகக் கருதப்படுகிறது. கிழக்கு, மேற்காக நாற்பது அடி (40 அடி) நீளத்தில் அமைக்கப்பெற்று இங்குக் காணப்படும் இரண்டு …
முஸ்லீம்களின் புனிதத் தலங்கள்
by admin
இடம்: தக்கலை பீர்முகமது நினைவிடம் இங்கு வருடாவருடம் பெரியவர் பீர்முகமது நினைவுநாளில் அவரின் ஞானப்புகழ்ச்சி பாடுவது என்பது மிகவும் சிறப்புக்குரியது.சுற்று வட்டாரத்தில் இருந்து மதவேறுபாடின்றி ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் இந்த நிகழ்வில் பங்கு கொள்கின்றனர். மொத்தம் பத்து …