மேளப்பாளையம் – பத்தமடை ரோட்டில் அமைந்துள்ளது இந்த தர்கா .இந்தப் பகுதியில் உள்ள தர்காக்கள் அனைத்தும் மிகவும் வரலாற்று சிறப்பு மிக்கனவாக உள்ளன.
இந்தத் தர்காவிலும் பல மாணவர்கள் அரபு மொழி பயின்று வெளியேறியுள்ளனர்.
இங்கு பெண்களுக்கு தொழுகை இடம் கிடையாது.
இந்தத் தர்காவிலும் பல மாணவர்கள் அரபு மொழி பயின்று வெளியேறியுள்ளனர்.
இங்கு பெண்களுக்கு தொழுகை இடம் கிடையாது.
ஜைனுல் வாபா என்பவர் இங்கு இந்தத் தர்காவை 50ஆண்டுகளுக்கும் மேலாக பராமரித்து வருகிறார்.
அத்துடன் இந்தத் தர்காவில் தற்சமயம் தொழுகைகள் பெரிய அளவில் நடைபெறவில்லை. சிறிய அளவிலான தொழுகை மட்டுமே நடைபெருகிறது.
இந்தத் தர்காவை சுற்றி மரங்கள் நடப்பட்டு பராமறிக்க பட்டு வருகிறது. இது இந்தத் தர்காவின் அழகைக் கூட்டுகின்றது. மற்ற தர்காக்களில் மரங்களுக்கு எல்லாம் முன்னுரிமை அளிக்கப்படுவதாகத் தெரியவில்லை.
இதன் கட்டமைப்பும் மிகவும் சாதரனமான கட்டமைப்பு தான். ஆனால் இன்றளவும் ( கிட்டதட்ட 68 வருடங்கள் பழமையானது இந்தத் தர்கா) கம்பீரமாக காட்சி தருகிறது.
குறிப்பு: ஜைனுல் வாபா அவர்களின் வயது முதிர்ச்சியால் அவருடைய நேர்காணலில் அவருடைய குரல் சற்று வலுவிழந்து காணப்படும் .