Home திருநெல்வேலி ஹாமிம் வக்கப் அல்லல் மதரஸா – நெல்லை

ஹாமிம் வக்கப் அல்லல் மதரஸா – நெல்லை

by admin
0 comment

மேலப்பாளையம் மெயின்ரோட்டில் அமைந்துள்ள இந்த ஹாமிம் வக்கப் அல்லல் மதரஸா மிகவும் பழைமையான மதரஸாவாக அவ்வூரில் கம்பீரமாக அமைந்துள்ளது.

​இ​​​ந்த மதரஸாவில் பல மக்கள் தங்களது பாரம்பரியமான தொழுகைகளை இன்றளவும் கடைபிடித்து வருகின்றனர்.

வி.எஸ் (7)

Picture 1 of 6

இந்த மக்கள் அனைவருக்கும் முன்பு நெசவுத்தொழில் பரம்பரை தொழிலாக இருந்து வந்தது​.​ இப்பொழுது பீடி சுற்றுவது பிரதான தொழிலாக இருந்தாலும் வெளிநாடுகளுக்கு​ச்​ சென்று பொருள் ஈட்டுவதும் இவர்களில் பெரும்பாலோர் செய்கின்றனர்.

இவ்வூர் சுற்று வட்டாரத்தில் உள்ள பல ஊர்களிலும் பெரும்பான்மையான மக்கள் வெளிநாடுகளுக்கு​ச்​ சென்று தொழில் செய்வது இங்கு வாடிக்கையாகவே உள்ளது.

இந்த மதரஸா மட்டுமின்றி இவ்வூரில் உள்ள பல மதரஸாக்களில் தனது முன்னோர்களை அடக்கம் செய்து வழிபட்டு வருகின்றனர் என்ப​தும்​ கூடதல் தகவல் .

You may also like

Leave a Comment