சிந்தா பள்ளிவாசல் அமைந்து இருக்கும் இடம் சுற்றிலும் இந்து மக்களே அதிகம் வசிக்கின்றனர். இந்த ப்பள்ளி வாசல் புதியது, பழையது என்று இரண்டாக உள்ளது . புதியது நிர்மாணிக்கப்பட்டு, பழைய பகுதி பூட்டி வைக்கப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை அருகே உள்ள இந்தப்பள்ளிவாசல் மிகவும் சிறப்பு பெற்றது. குழந்தை வரம் வேண்டி இங்கு …
Tag: