பத்தமடை நெல்லையில் இருந்து சுமார் 29 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு இஸ்லாமிய மக்களும் இந்து மக்களும் நட்புடன் இருக்கின்றனர். ஒரே தொழில் துறையில் இரண்டு சமூகத்தவரும் ஒன்றாக செய்து வருகின்றனர். இங்கு நெசவுத் தொழில், பீடி சுற்றவது, விவசாயம், …
Tag: