Category:
வட்டார வழக்குச் சொற்கள்
-
OK7CljJvN_0
-
இப்போது உங்களுக்கு முன்னால் முஸ்லீம்களுக்கும் மத்தியில் இருக்கக் கூடிய தமிழ் வழக்குச் சொற்கள் இருக்கிறதே அந்த சில சொற்களை நான் உங்களுக்கு பரிமாறிக்கொள்ள விரும்புகிறேன். அதிலும் குறிப்பாக மதுரை, நெல்லை ஏரியாக்களை பொருத்தமட்டிலே இப்படிப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்துவார்கள். அது முழுக்க முழுக்க…