முஸ்லீம்களின் புனிதத் தலங்கள்
இடம்: தக்கலை பீர்முகமது நினைவிடம் இங்கு வருடாவருடம் பெரியவர் பீர்முகமது நினைவுநாளில் அவரின் ஞானப்புகழ்ச்சி பாடுவது என்பது மிகவும் சிறப்புக்குரியது.சுற்று வட்டாரத்தில் இருந்து மதவேறுபாடின்றி ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் இந்த நிகழ்வில் பங்கு கொள்கின்றனர். மொத்தம் பத்து நாட்கள் நடைபெறும் …