மதுரை மாவட்டத்தின் திருப்பரங்குன்றம் குன்றின் மேல் இஸ்லாமிய மக்கள் வந்து வழிபட்டுச் செல்லும் ஒரு தர்கா ஒன்று இருக்கின்றது. தென்பரங்குன்றம் ஸ்ரீ காசிவிசுவநாதர் கோயிலுக்குச் செல்வதற்கு அமைக்கப்பட்டுள்ள படிகளில் ஏறிச் செல்லும் போது மேற்பக்கத்தில் மலைப்பகுதியில் வலது பக்கத்தில் மற்றுமொரு …
பள்ளிவாசல்
-
பள்ளிவாசல்கள் மலேசியாவின் எல்லா பெரிய நகரங்களிலும், சிறு நகர்களிலும், கிராமங்களிலும் இருக்கின்றன. ஆனால் தர்கா என்ற வகையில் அமைந்த இஸ்லாமிய சமூகத்தினர் தொழுகைச் செய்யும் ஒரு வழிபாட்டு மையம் மலேசியாவில் நான் அறிந்து இது வரை கேள்விப்பட்டதில்லை. ஆனால் அவ்வப்போது தமிழகத்தைப்…
-
பள்ளிவாசல்வட சென்னைவட்டாரம்
கபிரூன்னிஷா பேகம் அறக்கட்டளை – திருவல்லிக்கேணி மார்கெட்
by adminby adminபெயர் : கபிரூன்னிஷா பேகம் அறக்கட்டளை. இடம் : டாக்டர். பெசன்ட் ரோடு திருவல்லிக்கேணி மார்கெட் இந்த மசூதி முதலில் பாடசாலையாக இருந்தது. பின்பு ஒரு அறக்கட்டளையாக மாறி இன்றளவும் இங்கு தொழுகை நடைபெற்று வருகிறது. இந்த அறக்கட்டளை 30…
-
ஆயிரம் விளக்குப் பகுதியில் அமைந்திருக்கும் மசூதி மிகப் பிரபலமானது. இந்த இடத்திற்கு ஆயிரம் விளக்கு எனப்பெயர் வர மிக முக்கிய காரணமே அப்பாஸி ஹசூர் கானா மசூதியால் தான். இந்த பெயர்தான் இம்மசூதிக்கு வழங்கப்பட்டுள்ளது. 400 ஆண்டுகள் பழமையானது எனக்கருதப்படும் இம்மசூதி,…
-
மசூதியின் பெயர் : யாஹூசைனி மஸ்ஜித் தர்காவின் பெயர் : யாஅப்பாஸ் தர்கா . இடம்: பீட்டர்ஸ் ரோடு , ராயப்பேட்டை. சென்னையில் பல்வேறு இனக்குழு மக்கள் வாழ்கின்றனர். இங்கு வாழ்கின்ற இஸ்லாமிய மக்களில், இஸ்லாமிய மதத்தின் உட்பிரிவாஇந்தப் பிரிவினர் பெரும்பாலும்…
-
-
-
மசூதியின் பெயர் : மதர்ஸா -ஈ-தளிமுல் கூர்ஆன் அமைந்திருக்கும் இடம் : திருவல்லிக்கேணி இரயில் நிலையம் அருகில் உள்ள அயோத்தியா நகர் கட்ட தொட்டி தெரு. 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு இஸ்லாமிய மக்களின் வழிபாட்டில் உள்ள மசூதி இது. …
-
மசூதியின் பெயர் : மஜிரே காமின் அமைந்திருக்கும் இடம் : பழைய வண்ணாரப்பேட்டை, சின்ன மார்கெட், மொட்டை தோட்டம் தெரு.. இந்தப் பகுதி அனைத்துத் தரப்பு மதத்தினருக்கும் மிகவும் பழகிய ஒரு இடம். வடசென்னையைச் சுற்றியுள்ள மிக முக்கியமான…
-
திப்பு சுல்தான் (1750 to 1799), காலத்தில் கட்டப்பட்ட மசூதி என்றாலும் அதற்க்கான் ஆதாரம்எதுவும் இல்லை. ஆற்காடு முகமது அலி கான் வாலாஜா என்பவரால் 1795ல் கட்டப்பட்டது..சித்தரின் சமாதியுடன் கூடிய தர்கா மசூதியின் வலப்புறம் .