தென்காசியில் இருந்து 30கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த கடையநல்லூர் பெரிய பள்ளி வாசல் . கடையநல்லூர் இஸ்லாமிய மக்கள் அதிகமாக இருக்கும் தமிழகத்தின் ஒரு ஊர் இங்கு இருக்கும் இஸ்லாமிய மக்கள் ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்காமலும் ஒருவரோடு ஒருவர் சேர்ந்து பல …
திருநெல்வேலி
-
நவாப் சாகிப் பள்ளிவாசல் 150 ஆண்டுகள் பழமையான பள்ளி வாசல் . இந்த பள்ளிவாசல் இந்திய சுதந்திரத்திற்கு முன்னர் முகமதியர் ஆட்சியின் கீழ் இப்பகுதி இருந்த பொழுது,அப்போதய தளபதி முகமது அலி வரி வசூல் செய்ய நிர்மாணிக்கப்பட்ட இடம்.இங்கு வெளியிலிருந்து வருபவர்கள் உள்ளே செல்ல…
-
சிந்தா பள்ளிவாசல் அமைந்து இருக்கும் இடம் சுற்றிலும் இந்து மக்களே அதிகம் வசிக்கின்றனர். இந்த ப்பள்ளி வாசல் புதியது, பழையது என்று இரண்டாக உள்ளது . புதியது நிர்மாணிக்கப்பட்டு, பழைய பகுதி பூட்டி வைக்கப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை அருகே உள்ள இந்தப்பள்ளிவாசல் மிகவும் சிறப்பு பெற்றது. குழந்தை வரம் வேண்டி இங்கு…
-
திருநெல்வேலிபள்ளிவாசல்முஸ்லீம்களின் புனிதத் தலங்கள்வட்டாரம்
மீரா பள்ளிவாசல் – நெல்லை
by adminby adminமேலப்பாளையம் கொத்பா பள்ளிவாசல். இதற்கு மீரா பள்ளிவாசல் என்ற பெயரும் வழக்கில் உள்ளது. இந்தப் பள்ளிவாசலில் பெரும்பாலும் அன்று முதல் இன்று வரை பெண்களிக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்தப் பள்ளிவாசலின் கல்லறை ஒன்று இன்றளவும் மிக பழமையானதாக இருக்கிறது. …
-
திருநெல்வேலிபள்ளிவாசல்முஸ்லீம்களின் புனிதத் தலங்கள்வட்டாரம்
பஷீர் அப்பா தர்கா – நெல்லை
by adminby adminமேளப்பாளையம் – பத்தமடை ரோட்டில் அமைந்துள்ளது இந்த தர்கா .இந்தப் பகுதியில் உள்ள தர்காக்கள் அனைத்தும் மிகவும் வரலாற்று சிறப்பு மிக்கனவாக உள்ளன.இந்தத் தர்காவிலும் பல மாணவர்கள் அரபு மொழி பயின்று வெளியேறியுள்ளனர்.இங்கு பெண்களுக்கு தொழுகை இடம் கிடையாது. ஜைனுல்…
-
திருநெல்வேலிபள்ளிவாசல்முஸ்லீம்களின் புனிதத் தலங்கள்வட்டாரம்
ஹாமிம் வக்கப் அல்லல் மதரஸா – நெல்லை
by adminby adminமேலப்பாளையம் மெயின்ரோட்டில் அமைந்துள்ள இந்த ஹாமிம் வக்கப் அல்லல் மதரஸா மிகவும் பழைமையான மதரஸாவாக அவ்வூரில் கம்பீரமாக அமைந்துள்ளது. இந்த மதரஸாவில் பல மக்கள் தங்களது பாரம்பரியமான தொழுகைகளை இன்றளவும் கடைபிடித்து வருகின்றனர். இந்த மக்கள் அனைவருக்கும் முன்பு நெசவுத்தொழில் பரம்பரை…
-
பத்தமடை நெல்லையில் இருந்து சுமார் 29 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு இஸ்லாமிய மக்களும் இந்து மக்களும் நட்புடன் இருக்கின்றனர். ஒரே தொழில் துறையில் இரண்டு சமூகத்தவரும் ஒன்றாக செய்து வருகின்றனர். இங்கு நெசவுத் தொழில், பீடி சுற்றவது, விவசாயம்,…
-
திருநாள் நிலையம் என்ற பெயரே ஒரு ஈர்ப்பை பலருக்கு ஏற்படுத்தும் அல்லவா, அதற்கு ஏற்றவாறு அமைந்த இந்த இடம் ஒரு காலத்தில் அறக்கட்டளையாக இருந்து பின் வீடாக மாறியுள்ளது. திருநாள் நிலையத்தின் நிறுவனர் ஹகிம் அவர்கள் பர்மாவில் இருந்து பஞ்சம் பிழைக்க…
-
திருநெல்வேலிபள்ளிவாசல்முஸ்லீம்களின் புனிதத் தலங்கள்வட்டாரம்
ஞானியார் அப்பா தர்கா – நெல்லை
by adminby adminஞானியார் அப்பா தர்காஇடம்: மேலப்பாளையம் கிழக்கில் அமைந்துள்ளது.. ஞானியார் அப்பா தர்கா நெல்லை மேலப்பாளையம் பகுதியில் மிகவும் பிரபலமான ஒரு தர்கா. இந்த தர்கா ஹகிம் அவர்களின் இடத்தில் தான் தற்சமயம் உள்ளது.அவர்கள் தான் முதலில் இந்த தர்காவை தொடங்கினார் .…
-
கட்டுரைகள்திருநெல்வேலிமுஸ்லீம்களின் புனிதத் தலங்கள்வரலாறு
காயல்பட்டினம் – ஓர் இசுலாமிய வணிகத்தலம்
by adminby adminஇன்றைய, தூத்துக்குடி மாவட்டத்தில், திருச்செந்தூருக்கு அருகில் தாமிரபரணி கடலுடன் கலக்குமிடத்தில் அமைந்துள்ளது காயல்பட்டினம் என்னும் பேரூர். இவ்வூரின் பழைய பெயர் காயல் என்பதாகும். பழையகாயல், புன்னைக்காயல், காயல்பட்டினம் என மூன்று பகுதிகளாக இன்று அறியப்படும் இவ்வூர் முன்பு ஒரே நகரமாக விளங்கியது.…