ஆத்மா என்பது உடல் எனும் கூண்டின் பறவை; சிப்பிக்குள் முத்து; பெட்டியிலுள்ள செல்வம்; பறவைதான் நமது நோக்கம்: கூண்டு அல்ல. முத்துதான் லட்சியம்: சிப்பி அல்ல. செல்வமே நமது கவனம்: பெட்டி அல்ல! அதனால்- முதலில் உங்கள் ஆத்மாவுக்கு உபதேசியுங்கள்; பின்னர் …
Category:
ஞானியர்
-
அருமை பயக்கும் சுல்தானுல் ஆரிபின் எம்பெருமானார் இருமை பயக்கும் மலர்த் தாட்கள் இரண்டும் இரண்டு கண்மணியே! ஆரிபு நாயகம் பற்றிய தமிழ்க் காவியப் பாடல் இது. கண்ணின் மணியாக, அருட்செல்வராக இறைநேசர் சுல்தானுல் ஆரிபீன் சையிது அஹமது கபீரை காவியம் போற்றுகிறது.…