சொற்கள் அகராதி
அரபு வார்த்தைகளும், தமிழில் சாதாரணமாகப் பயன்படுத்தும், தமிழ் வார்த்தைகளை தமிழக முஸ்லீம்களின் பயன்பாட்டிற்குப் பயன்படுத்தும் வழக்கம் காலம் காலமாகத் தொடர்ந்துவருகிறது. அந்தச் சொற்களை கீழே காணலாம்
[youtube url=”https://www.youtube.com/watch?v=nA0K9a4o7p8″ width=”500″ height=”300″]
மதுரை, நெல்லை பகுதி
தமிழ் முஸ்லிம்களின் வழக்குச் சொற்கள்
வரிசை எண் |
வழக்குச்சொல் |
அரபி (அ) உருது |
பொருள் |
மரபுவழி |
1.
|
அலாமத் |
அரபி |
சண்டைச் சச்சரவு |
’அழ்மத்’ என்பதன் மருவல் |
2. |
அஜாயிப் |
அரபி |
ஆச்சரியம் |
’அஜிப்’ என்பதன் மருவல் |
3. |
ஆணம் |
– |
குழம்பு |
– |
4. |
ஏனம் |
அரபி |
வீட்டுப் பாத்திரம் |
’இனாஉ’ எனும் சொல்லின் மருவல் |
5. |
கலாகத் |
அரபி |
கலகம் |
’ஹலாக்’ எனும் சொல்லின் மருவல் |
6. |
கர உள்ளி |
தமிழ் |
வெஞ்சனம் |
தொட்டுக்கொள்ள கையிலிருக்கும் வெங்காயம் |
7. |
சாயா |
அரபி & உர்து |
தேநீர் |
ஷாய் |
8. |
பசியாறல் |
தமிழ் |
உணவு உண்பது |
பசியைத் தீர்த்தல் |
9. |
பவுஸ் காட்டல் |
அரபி |
பெருமையடித்தல் |
’ஃபவ்ஸ்’ எனும் சொல்லின் மருவல் |
10. |
முஹல்லம் |
அரபி |
தெரு |
’மஹல்லா’ என்பதன் மருவல் |
11. |
மேனத் |
அரபி |
நல்லது/சிறந்தது |
’மஊனத்’ என்பதன் மருவல் |
12. |
வலது |
அரபி |
சாமர்த்தியம் |
பிள்ளைபோல் தைரியமாக |
13. |
வலந்து |
– |
பாத்திரம் |
– |
14. |
வார்த்தை சொல்லல் |
தமிழ் |
விவாகரத்து |
’தலாக்’ எனும் சொல்லை சொல்வது |
15. |
ஹராரத் |
அரபி |
கசகசப்பு |
வெப்பம் வந்தால் கசகசவென இருக்கும் |
16. |
ஷர்பத் |
அரபி |
பானம் |
குடிபானம் |