Home பள்ளிவாசல் பழமையான பழவேற்காடு பெரிய பள்ளிவாசல்

பழமையான பழவேற்காடு பெரிய பள்ளிவாசல்

by admin
0 comment

வங்காள விரிகுடாவிற்கு இணையாக செல்லும் ஒரு கால்வாய் கோவளத்தை நிலப்பகுதியில் இருந்து பிரிக்கின்றது. இந்த பிராந்தியத்தின் மற்ற முக்கிய இடங்கள் கோவளம் கடற்கரை,   பெரிய பள்ளிவாசல், கத்தோலிக்க தேவாலயம், டச்சு கோட்டை, முத்துக்காடு காயல் நீர் முதலியன அடங்கியுள்ளன

இந்த பழமையான பழவேற்காட்டில்தான் மிகப்பழமையான இந்தப் பள்ளிவாசல் அமைந்துள்ளது

The mosque Al masjid ul muzarraf ( அல் மஸ்ஜிதுல் முஷர்ரக்ப் )  was constructed by  Mohammed bir sahib, Mohammed Ali Naina shaib and Mohammed bir Bakkir Shaib  in the year 1708AD. And the sun dial was installed in the year 1915AD by Al haj Moulana Mohammed Sahib and Mohammed Abdulah. The Mosque conducts Arabic classes for it’s inmates, The Mosque conducts regular prayers. 

பள்ளிவாசலைக் கட்டியவர்கள்

சூரிய கடிகாரம்

 

 

You may also like

Leave a Comment