வட்டார வழக்குச் சொற்கள்
by admin
நவாப் சாகிப் பள்ளிவாசல் 150 ஆண்டுகள் பழமையான பள்ளி வாசல் . இந்த பள்ளிவாசல் இந்திய சுதந்திரத்திற்கு முன்னர் முகமதியர் ஆட்சியின் கீழ் இப்பகுதி இருந்த பொழுது,அப்போதய தளபதி முகமது அலி வரி வசூல் செய்ய நிர்மாணிக்கப்பட்ட இடம்.இங்கு வெளியிலிருந்து வருபவர்கள் உள்ளே செல்ல அனுமதி இன்றளவும் அனுமதி கிடைப்பதில்லை. இந்த பள்ளிவாசல் பேட்டையிலிருந்து பாபநாசம் செல்லும் …
முஸ்லீம்களின் புனிதத் தலங்கள்
by admin
தென்காசியில் இருந்து 30கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த கடையநல்லூர் பெரிய பள்ளி வாசல் . கடையநல்லூர் இஸ்லாமிய மக்கள் அதிகமாக இருக்கும் தமிழகத்தின் ஒரு ஊர் இங்கு இருக்கும் இஸ்லாமிய மக்கள் ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்காமலும் ஒருவரோடு ஒருவர் …