Home திருநெல்வேலி திருநாள் நிலையம் -நெல்லை

திருநாள் நிலையம் -நெல்லை

by admin
0 comment

திருநாள் நிலையம் என்ற பெயரே ஒரு ஈர்ப்பை பலருக்கு ஏற்படுத்தும் அல்லவா,  அதற்கு ஏற்றவாறு அமைந்த இந்த இடம் ஒரு காலத்தில் அறக்கட்டளையாக இருந்​து​ ​பின் வீடாக மாறியுள்ளது.

திருநாள் நிலையத்தின் நிறுவனர் ஹகிம் அவர்கள் பர்மாவில் இருந்து பஞ்சம் பிழைக்க​ வந்தவர். ​ இங்கு அவர் வந்த பொழுது உடன் பாறையினால் செய்யப்பட்ட படுக்கை கட்டில்களையும் உடன் கொண்டு வந்​திருக்கின்றார்.​ அந்த கட்டில் அவரது சந்ததியினரால் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

IMG-20170418-WA0034

Picture 6 of 6

அத்துடன் பெண்களுக்கு படிப்பறிவு ​கொடுக்க வேண்டும் என்ற எ​ண்ண​த்தால் தன் வீட்டிலேயே கல்வி புகட்டினார்.

​ஐந்து​ ​தலைமுறைகள் கடந்தும் ​ இ​​ந்த நிலையம் கம்பீரமாக மேலப்பாளையம் ​மைய​ தெருவில் அமைந்துள்ளது.

தற்சமயம் ஹகிம் அவர்களின் சந்ததியினர் கூட்டு​க்​ குடும்பமாக இங்கு வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் பீடி சுற்றுவதை​த்​ தொழிலாக செய்கின்றனர்.தற்சமயம் பொருளாதாரத்திற்காக கடின உழைப்பை அவர்கள் இரவும் பகலும் செய்கின்றனர்.

You may also like

Leave a Comment