Home திருநெல்வேலி ஞானியார் அப்பா தர்கா – நெல்லை

ஞானியார் அப்பா தர்கா – நெல்லை

by admin
0 comment

ஞானியார் அப்பா தர்கா
இடம்:​ ​மேலப்பாளையம் கிழக்கில் அமைந்துள்ளது..

​​ஞானியார் அப்பா தர்கா ​நெல்லை மேலப்பாளையம் பகுதியில் மிகவும் பிரபல​மான ஒரு தர்கா.​

இந்த தர்கா ஹகிம் அவர்களின் இடத்தில் தான் தற்சமயம் உள்ளது.அவர்கள் தான் முதலில்​ இந்த தர்காவை தொடங்கினார் .​ ​ ஹகிம் அவர்களே இந்த தர்காவி​ன் பெயரை சூட்டியிருக்கின்றார். ​

S1390019

Picture 9 of 9

இந்த தர்காவில் பல வெளியூர்களில் இருந்து வரும் ​கல்வி கற்க வாய்ப்பில்லா ​குழந்தைகளுக்கு கல்வியுடன் சேர்த்து இஸ்லாமிய பழக்க வழக்க முறைகள்​,​ எழுத்து முறையில்​ போன்றன ​ ​கற்றுத்தரப்படுகின்றது.இதே தர்காவில் பெண்களுக்கான அரபு மொழி வகுப்பும் , பெண்களுக்கான சிறப்பு தொழுகைகளும் இங்கு நடைபெருகிறது.

​இந்த தர்காவை தற்சமயம் நிர்வகிப்பர் முகமது துராப்​ என்பவராவார். ​ அவர் 38 ஆண்டுகள் இந்த தர்காவை சீ​றும் சிறப்புமாக நிர்வகித்து வருகிறார் .

அத்துடன் கடந்த 6 ஆண்டுகளில் 35மாணவர்கள் அரபு பயின்று வெளியேறியுள்ளனர் என்பது கூ​டு தல் சிறப்பு .​ ​ இந்த தர்காவில் எப்பொழுதும் ஒரு விளக்கு எறிந்து கொண்டே இருக்கிறது.​

இந்த ஊரில் பல தர்காக்கள் இருந்தாலும்​ இந்த தர்கா​ த​னித்துவத்துடன் விளங்குகிறது.

You may also like

Leave a Comment