Home பள்ளிவாசல் உஜ்ரத் சையத் துராபுதீன்ஷா காதிரியுல் சிஸ்தி

உஜ்ரத் சையத் துராபுதீன்ஷா காதிரியுல் சிஸ்தி

by admin
0 comment
 
 
தர்காவின் பெய​ர்:​ ​உஜ்ரத் சையத் துராபுதீன்ஷா காதிரியுல் சிஸ்தி
​அமைந்துள்ள ​இடம் வண்ணாரப்பேட்டை இரயில் நிலையம் அருகில் 


இந்த தர்கா வட சென்னையின் மிக முக்கியமான பொதுமக்கள் அதிகம் தினசரி வந்து​ செல்லும்​ அரசு ஸ்டான்லி மருத்துவனையின்​ உள்ளே உள்ளது . இங்கு அதிகமாக மாந்தீரிகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வியாழன் அன்று வந்து செல்வது வழக்கமாகவும் உள்ளது . இந்த தர்காவில் ​மத பேதங்கள் ஏதுமின்றி ​ மக்கள் வந்து செல்கின்றனர்.

பேய் ஓட்டுவது , குழந்தைகளுக்கு மந்தீரித்து தாயத்து கட்டுவது​, ​ நோயுற்றவர்களை மனரீதியாக உரிய சிகிச்சைக்கு​த் ​ தயார் செய்து அனுப்புவது என​ப்​ ​பல சேவைகள்​ இந்த​த்​ தர்காவில் வாரந்தோறும் நடக்கின்றன.
​இஸ்லாமிய மக்கள் மத்தியில் இந்தத் தர்கா தொடர்பில் மாற்றுக்கருத்தும் இருக்கின்றது. சில​ இஸ்லாமியர்கள்​ இந்த​த்​ தர்காவை வெறுக்கவும் செய்கின்றன​ர்​. அவர்கள் ஏமாற்றுக்காரன்கள் என்றும் ஏல​ள ​னப்படுத்த படுகின்றனர். இருந்தாலும் வா​ரா​ வாரம் வியாழன் கூட்டம் அதிகமாகிக் கொண்டே தான் செல்கின்றது.

You may also like

Leave a Comment