Home பள்ளிவாசல் யாஹூசைனி மஸ்ஜித்,ராயப்பேட்டை

யாஹூசைனி மஸ்ஜித்,ராயப்பேட்டை

by admin
0 comment

மசூதியின் பெயர் : யாஹூசைனி மஸ்ஜித்

தர்காவின் பெயர் : யாஅப்பாஸ் தர்கா .

இடம்: பீட்டர்ஸ் ரோடு , ராயப்பேட்டை.

சென்னை​யில்​ பல்வேறு இனக்குழு மக்க​ள் வாழ்கின்றனர். ​இங்கு வாழ்கின்ற இஸ்லாமிய மக்களில், ​இஸ்லாமிய மதத்தின் உட்பிரிவா​இந்தப் பிரிவினர் பெரும்பாலும் உருது பேசுபவர்களை​ப்​ பற்றி பேச விருப்பமற்று இருக்கின்றனர்.

இவர்கள் அவர்களிடம் இருந்து வேறுப​ட்ட​ பல சடங்கு முறைகளை மாற்றி தங்களை அவர்களிட​மிருந்து​ வித்தியாசப்படுத்தி காட்ட விரும்புகின்றனர்.

பீட்டர்ஸ் சாலை மசூதி4

Picture 1 of 4

இவர்களின் தொழுகை முறையும் சற்று வித்தியாச​ முறையில் தான் உள்ளது.

சென்னையில் இருக்ககூடிய ஷியா முஸ்லிம் மசூதிகள் பெரும்பாலும் தனியாகவே ​அமைந்திருக்கும். அதற்கு வித்ஹ்டியாசமாக ​இங்குள்ள தர்கா மற்றும் மசூதி இரண்டும் ஒரே வளாகத்தில் கம்பீரமாக​ அமைக்கப்பட்டுள்ளன.

தர்காவிற்கு ​​அப்பாஸ் தர்கா என்றும் மசூதிக்கு ஹுசைன் என்றும் பெயர் வைத்துள்ளனர்.

இந்த வளாகத்தின் அமைப்பே அரபு நாடுகளில் உள்ளது போல் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்த வளாகத்தின் வெளியே ஷியா முஸ்லிம்களின் அலுவலகமும்​,​ மக்களுக்கான மருத்துவ முகாமும் தினந்தோறும் செயல்பட்டு வருகிறது.

​இந்தப் பிரிவினரின் உடைகளும் ( பெண்கள் அணியும் பர்தா உடை ) அவர்க​ள்​ பேச்சு வழக்காறுகளும் அரபு மொழி முஸ்லிம்களை விட வித்தியாசவித்தியாசமாக​வே​ உள்ளது

You may also like

Leave a Comment