Home பள்ளிவாசல் பழைய வண்ணாரப்பேட்டை மஜிரே காமின்

பழைய வண்ணாரப்பேட்டை மஜிரே காமின்

by admin
0 comment
மசூதியின் பெயர் : மஜிரே காமின்

​அமைந்திருக்கும்​ இடம் : பழைய வண்ணாரப்பேட்டை​, சின்ன மார்கெட்​, மொட்டை தோட்டம் தெரு..

இந்த​ப் பகுதி அனைத்து​த்​ தரப்பு மதத்தினருக்கும் மிகவும் பழகிய ​ஒரு ​இடம்​. ​ ​ ​வடசென்னையை​ச்​ சுற்றியுள்ள மிக முக்கியமான பகுதியான வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, கொண்டிதோப்பு , மண்ணடி, மூலகொத்தளம் , பென்சில் பேக்டரி , லாலா குண்டா போன்ற இடங்களில் இறந்தவரகள் அதிகப்படியாக இங்கு தான் அடக்கம் செய்யப்படுகின்றன அதனால் அனைத்து தரப்பு மக்களுக்கும் ​அறியப்பட்ட ஒரு இடமாக இந்த மசூதி இருக்கின்றது. .

சுமார் 64 வருட பழமையான மசூதி கட்டடம்​ இது. ​ 9 ஆண்டுகளுக்கு முன் மறுகட்டமைப்பு செய்யப்பட்டு நவீன வசதிகளுடன் சிறப்பாக​ அமைக்கப்பட்டுள்ளது.

​கடந்தசுமார் ஆறு ஆண்டுகளாக​ சுமார் 20 ஆதரவற்றோர்க​ள்​ இங்கு ​தங்க வைக்கப்பட்டு ​ பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

You may also like

Leave a Comment