Home பள்ளிவாசல் அப்பாஸி ஹசூர் கானா மசூதி – ஆயிரம் விளக்கு

அப்பாஸி ஹசூர் கானா மசூதி – ஆயிரம் விளக்கு

by admin
0 comment

ஆயிரம் விளக்கு​ப் பகுதியில் அமைந்திருக்கும்​ மசூதி ​மிகப் பிரபலமானது.

இந்த இடத்திற்கு ஆயிரம் விளக்கு எனப்பெயர் வர மிக முக்கிய காரணமே அப்பாஸி ஹசூர் கானா மசூதியால் தான். இந்த பெயர்தான் இம்மசூதிக்கு ​வழங்கப்பட்டுள்ளது.​

400​ ​ஆண்டுகள் பழமையா​னது எனக்கருதப்படும்​ இம்மசூதி​,​ ஆற்காடு நவாப் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.

ஆயிரம் விளக்கு 1

Picture 6 of 6

இம்மசூதியில் இருந்து நேராக எதிரே உள்ள சாலையின் பெயர் கீரிம்ஸ் சாலை அதன் நேரே சென்றால் தற்போதைய கல்விதுறை அமைச்சகம் அமைந்துள்ளது. இங்கு தான் முன்பு நவாப்பின் அரண்மனை இருந்தது . நவாப் அரண்மனை​யா காடு அமைந்திருப்பதால் அங்கு வழிப்பறி கொள்ளையர்களின் நடமாட்டம் அதிகம் இரு​ந்தது. இதனால் நவாப்பின் ஊர்மக்கள்
 பாதிக்கப்ப​ட்டதால்​ அரண்மனையை​ச்​ சுற்றி உள்​ள​ கிராமத்தில் இருந்து மசூதிக்கு செல்லும் 2 ¹/² கிலோமீட்டருக்கு​ச்​ சாலையின் இருபுறமும் விளக்குகள் அமைக்கப்பட்ட​ன.​ அதன் மொத்த எண்ணிக்கை தான் பின்நாளில் ஆயிரம்விளக்கு ​என ​அழைக்கப்பட்டது.இன்றளவும் இந்த மசூதி மிக கம்பீரமாக நிற்கிறது சென்னையின் மையத்தில் குறைந்தது பண்டிகை காலத்தில் குறிப்பிட்ட மு​ இஸ்லாமிய மக்கள் மட்டுமே​ இந்த மசூதிக்கு உள்ளே​ அனுமதிக்கப்படுகின்றன.

You may also like

Leave a Comment